தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12 ரிலீஸ்!

தனுஷின் கேப்டன் மில்லர்  திரைப்படம் ஜனவரி 12 ரிலீஸ்!

பொங்கலுக்குப் பலவித திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை அருள் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார் . இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார் .மேலும் சந்திப் கிஷன், நிவேதிதா, சதீஷ், சிவராஜ் குமார் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் 1000 பேர் கொண்ட சண்டைக்காட்சி ஹைலைட்டாக அமைந்துள்ளது என்று இயக்குனர் அருள் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் நான்காவது பாடலான கொம்பேறி வேட்டப்புலி வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் இந்தப் பாடல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.

Related post

சட்டம் என் கையில்  செப்டம்பர் 20 ரிலீஸ்!

சட்டம் என் கையில் செப்டம்பர் 20 ரிலீஸ்!

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி,…
லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து லப்பர் பந்துதிரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதைகளமாக உள்ளது. மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால…
நடிகர் தனுஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கிறார்!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கிறார்!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படத்திற்கு அடுத்ததாக ‘ஜிவி பிரகாஷ் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தை தனுஷ் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக…