தொழில்நுட்பம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சி பூங்கா!

தமிழ்நாட்டின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ISRO சார்பாக விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவிற்காக ரூ 39.16 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப கட்டிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள இ-டெண்டர் வெளியிட பட்டுள்ளது.
Read More

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்பந்தம் வெளியீடு !

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி 2024 பிப்ரவரி மாதத்தில் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஏவுதளம் அமைப்பதற்காக 20 கோடியே, 29 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி
Read More

ஷாவ்மி நிறுவனம் SU7 என்ற புதிய மாடலினை விற்பனைக்காக அறிமுகப்படுத்தி உள்ளது.!

சீனாவின் ஷாவ்மி நிறுவனம் SU 7 என்ற புதிய மின்சார கார் வகைகளை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.சீன நாட்டின் ஸ்மார்ட் போன் தொழில்நுட்ப நிறுவனமான ஷாவ்மி நிறுவனம் மின்சார கார் வகைகளை விற்பனைக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய மாடலின் SU 7 கார்களில்
Read More

இஸ்ரோவுக்கு ஏவியேஷன் வீக் லாரேட்ஸ் விருது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஏவியேஷன் வீக் லேராட்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.பல நாடுகள் செய்யாத விண்வெளி ஆய்வில் இந்தியா சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும் நிலவினைப் புகைப்படம் எடுத்து நீர் இருப்பதையும் உறுதி செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ
Read More

2025 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனைத்து கார்களிலும் பின் இருக்கைகளுக்கான சீட் பெல்ட் அலாரம் கட்டாயம்!

இந்தியாவில் அனைத்து கார்களிலும் பின் இருக்கைகளுக்கான சீட் பெல்ட் அலாரம் கட்டாயம் இடம் பெற வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும் என்றும்,கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குப் பின் இருக்கைகளுக்கான சீட் பெல்ட் அலாரம்
Read More

சமுத்ரயான் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும்!

சந்திரயான் -3 நிலவுக்குச் செலுத்தப்பட்டு இந்தியாவின் வெற்றி பாதையாக அமைந்ததுள்ளது.. இதைத் தொடர்ந்து கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் திட்டமாக சமுத்ரயான் திட்டம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடலுக்கு அடியில் உள்ள வளங்களை ஆராய்ச்சி செய்வதற்காக சமுத்திரயான் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சமுத்ரயான்
Read More

தமிழகத்தில் BSNL 4ஜி சேவை ஏப்ரல் 15ஆம் தேதியில் தொடங்கப்படும்!

 பிஎஸ்என்எல் 4ஜி சேவை ஏப்ரல் 15 ஆம் தேதியில் தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு தலைமை பொதுச் செயலாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 4.65 லட்சம் BSNL பைபர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.  தற்போது BSNL 2ஜி மற்றும் 3ஜி சிம்
Read More

இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027 ஆண்டுக்குள் ஸ்கோடா நிறுவனத்தின் உற்பத்தி செய்யும் கார் வகைகளின் புதிய மாடல் அறிமுகப்படுத்த உறுதி செய்துள்ளது. முன்னதாகவே இந்தியாவில் சப்-4m எஸ்யூவி புதிய மாடல் 2025 ஆண்டில் வெளியாகும் ஸ்கோடா நிறுவனம் தெரிவித்திருந்தது.அதனபடி ஸ்கோடாவின் நிறுவனம் புதிய காம்பேக்ட்
Read More

சென்னை ஆலந்தூரில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

சென்னை மாநகரம் முழுவதுமே மெட்ரோ ரயில் சேவை IT பூங்காக்கள் உள்ள இடங்களில் தொடங்கப்பட்டு வருகின்றன. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் ஜெயந்த் டெக் பார்க், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை நந்தம்பாக்கம் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Read More

மத்திய பிரதேசத்தில் விவசாயத் தொழிலுக்கு ட்ரோன்கள் அறிமுகம்!

மத்திய பிரதேசத்தில் விவசாயத் தொழில்கள் ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் மத்திய பிரதேசத்தில் விவசாயத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.மத்திய பிரதேசத்தில் விவசாய தொழில்களில் விதைத்தூவல் பணிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தல் போன்ற பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தில் ரூபாய்
Read More