ஹரிஷ் கல்யாணியின் பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ்.

ஹரிஷ் கல்யாணியின் பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் எல்ஜிஎம் திரைப்படத்திற்குப் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் பார்க்கிங் திரைப்படத்தினை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் இந்துஜா ,எம் எஸ் பாஸ்கர் ,பிரார்த்தனா நாதன், இளவரசு போன்றவர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி இணைந்து பார்க்கிங் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

சமீபத்தில் பார்க்கிங் திரைப்படத்தின் ‘கள்ளியே பாடல்’ வெளியானதில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் 1 தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Related post

சட்டம் என் கையில்  செப்டம்பர் 20 ரிலீஸ்!

சட்டம் என் கையில் செப்டம்பர் 20 ரிலீஸ்!

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி,…
லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து லப்பர் பந்துதிரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதைகளமாக உள்ளது. மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால…
வெப்பன்  திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

வெப்பன் திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

 சத்யராஜ், வசந்த் ரவி இணைந்து நடிக்கும் வெப்பன் திரைப்படத்தைக் குகன் சென்னியப்பன் இயக்க மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பாக எம் எஸ் மன்சூர் தயாரிக்கிறார். மேலும் வெப்பன் திரைப்படத்தில் ஜிப்ரான்…