காலாண்டுத்தேர்வு விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

காலாண்டுத்தேர்வு விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வானது செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற்றது.இதை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 3 ஆம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த இருந்தது. இந்நிலையில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தநிலையில் அரசு மற்றும் தனியார் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 1மட்டும் 5 வகுப்பு காலாண்டு விடுமுறையானது அக்டோபர் 8 தேதி வரை நீட்டிக்கப்பட்டு அக்டோபர் 9ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

மேலும் உயர்நிலைப் பள்ளிகளில் 6 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி திறப்பு குறிப்பிட்ட அக்டோபர் 3ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையைத் தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் அனுப்பி வைத்துள்ளது.

Related post

பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பைக்‌ கருதி தமிழக அரசு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு…
தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…
தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…