வெப்பன் திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

வெப்பன்  திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

 சத்யராஜ், வசந்த் ரவி இணைந்து நடிக்கும் வெப்பன் திரைப்படத்தைக் குகன் சென்னியப்பன் இயக்க மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பாக எம் எஸ் மன்சூர் தயாரிக்கிறார். மேலும் வெப்பன் திரைப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த திரைப்படத்தில் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி மற்றும் கனிஹா எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் டீசர்கள் வெளியிட்டதை தொடர்ந்து பல விமர்சனங்களைப் பெற்று பொதுமக்களிடையே வரவேற்கப்படுகிறது. இந் நிலையில் ஜூன் 7ஆம் நாள் வெப்பன் திரைப்படம் ரிலீஸ் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Related post

சட்டம் என் கையில்  செப்டம்பர் 20 ரிலீஸ்!

சட்டம் என் கையில் செப்டம்பர் 20 ரிலீஸ்!

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி,…
லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து லப்பர் பந்துதிரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதைகளமாக உள்ளது. மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால…
நடிகர் விஜய் தேவர் கொண்டாவின்  ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் தேவர் கொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம்…

விஜய் தேவர் கொண்டா ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவர் கொண்டா ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்…