விஜய் ஆண்டனியின் ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 வெளியீடு!

விஜய் ஆண்டனியின் ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 வெளியீடு!

*விஜய் ஆண்டனியின் ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியீடு* விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸ். ரத்தம் திரைப்படத்தினை  சி.எஸ் அமுதன் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் மகிமா நம்பியார் ,ரம்யா நம்பீசன்,நந்திதா போன்ற கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்தில் கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். ரத்தம் திரைப்படத்தில் ரத்தம் தெறிக்க சண்டை பயிற்சிகளில் திலீப் சுப்பராயன் மேற்கொண்டு உள்ளார். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில்  சில காரணங்களால் அக்டோபர் 6 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரத்தம் திரைப்படத்தின் ட்ரைலர்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதைத்தொடர்ந்து ரத்தம் திரைப்படத்தின் ‘ஒரு நாள்’ என்ற பாடல் நாளை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் அப்டேட்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ரசிகர் பட்டாளங்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.

Related post

நடிகர் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் ஆண்டனி ஹிட்லர் படத்தில் நடித்துள்ளார்.இத் திரைப்படத்தில் கதாநாயகியாக ரியா சுமன் நடித்துள்ளார்.ரெட்டின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல இயக்குநர் கௌதம்…
சட்டம் என் கையில்  செப்டம்பர் 20 ரிலீஸ்!

சட்டம் என் கையில் செப்டம்பர் 20 ரிலீஸ்!

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி,…
லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து லப்பர் பந்துதிரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதைகளமாக உள்ளது. மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால…