ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த  தகுதியானவர்களுக்கு  6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

 ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் ரேஷன் கார்டு அடிப்படையில் 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில்ரேஷன் கார்டு இல்லாதவர்கள் 5.5 லட்சம் பேர் நிவாரணத் தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்..

இதைத்தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆய்வினை மேற்கொண்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் ரேஷன் கார்டு இல்லாமல் விண்ணப்பித்தவர்களின் தகுதியானவர்களுக்கு ரூபாய் 6000 ரூபாய் நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Related post

பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பைக்‌ கருதி தமிழக அரசு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு…
தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…
புதிதாக ரேஷன் அட்டை 2.8 லட்சம் பேரும் மகளிர் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்!

புதிதாக ரேஷன் அட்டை 2.8 லட்சம் பேரும் மகளிர் தொகை திட்டத்தில்…

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களில் 2.8 லட்சம் மக்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளது. இந்த மாதம் அட்டைகள் வழங்குவதற்கான விநியோக பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.…