மக்களுடன் முதல்வர் திட்டம்- தமிழக அரசு அறிவிப்பு!

மக்களுடன் முதல்வர் திட்டம்- தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை டிசம்பர் 18ஆம் தேதி கோவையில் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டத்திற்காக மாநகராட்சிகள்,நகராட்சிகள் , கிராம ஊராட்சிகளில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன . இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 1745 முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் (டிசம்பர் 18 முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை) நடைபெறுகிறது.

முகாம்களில் பெறப்படும் மனுக்கள் , சம்பந்தப்பட்ட துறைகளால் 30 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, சேவைகள் விரைவாக மக்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related post

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…
தமிழகத்தில் ஜூலை 15ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டம்!

தமிழகத்தில் ஜூலை 15ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டம்!

தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் 18-ஆம் தேதி கோவை மாநகரில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களில் தமிழத்தில் உள்ள மாநகராட்சிகளில் 641 முகாம்கள்,…
தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…