நடிகர் ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்!

நடிகர் ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்!

நடிகர் ஜெயம்ரவி நடித்த இறைவன் திரைப்படத்தினை அகமத்   இயக்கியுள்ளார்.   இத்திரைப்படத்தில்   ஜெயம் ரவிக்கு ஜோடியாக  நயன்தாரா  நடித்துள்ளார். தனி ஒருவன் திரைப்படத்திற்கு அடுத்ததாக இறைவன் திரைப்படத்தில் ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ளதால் சூப்பர் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா  இசையமைத்துள்ளார்.ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், சார்லி, வினோத் கிஷன், விஜயலட்சுமி, அழகம் பெருமாள், பக்ஸ் போன்றோர் நடித்துள்ளனர். இறைவன் திரைப்படம் ஹரி. K.வேதாந்த் ஒளிப்பதிவில், எடுக்கப்பட்டுள்ளன. மேலும் மணிகண்டன் பாலாஜி படத்தொகுப்பினை வழங்கியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிக அளவில் காட்டப்படுவதால் திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இறைவன் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ் என அறிவித்த நிலையில்    SNEAK PEEK மிரட்டலாட வீடியோ ஒன்றினை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது

Related post

சட்டம் என் கையில்  செப்டம்பர் 20 ரிலீஸ்!

சட்டம் என் கையில் செப்டம்பர் 20 ரிலீஸ்!

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி,…
லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து லப்பர் பந்துதிரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதைகளமாக உள்ளது. மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால…
வெப்பன்  திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

வெப்பன் திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

 சத்யராஜ், வசந்த் ரவி இணைந்து நடிக்கும் வெப்பன் திரைப்படத்தைக் குகன் சென்னியப்பன் இயக்க மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பாக எம் எஸ் மன்சூர் தயாரிக்கிறார். மேலும் வெப்பன் திரைப்படத்தில் ஜிப்ரான்…