‌ தமிழக அரசு பேருந்துகளுக்கான புதிய அறிவிப்பு!

‌ தமிழக அரசு பேருந்துகளுக்கான புதிய அறிவிப்பு!

தமிழக அரசு பேருந்துகளுக்கான புகார்களைத் தெரிவிக்க 149 என்ற இலக்கு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசால் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகின்றன. தமிழக அரசால் அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கான சலுகைகள் மற்றும் பொதுமக்களின் இடவசதி நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நடுத்தர, சமூகத்தினர் அரசு பேருந்துகளில் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கான தங்கள் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க கட்டணமில்லா இலவச உதவி மைய எண் 1800 599 1500 என எண்ணினை 9 .3.2023 அன்று தமிழக போக்குவரத்தின் கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பொதுமக்கள் தனது குறைகளைத் தெரிவிக்க இந்த 11 இலக்க எண்ணினை நினைவில் கொள்ள கடினமாக உள்ளதால் இந்த எண்ணினை மாற்றும் படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.அதன்படியே அரசு பேருந்துகளுக்காக (10.11 2023 ) இன்றைய தினம் புகார் மற்றும் குறைகளைத் தெரிவிக்க 149 என்ற மூன்று இலக்க கட்டணமில்லா இலவச உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related post

பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பைக்‌ கருதி தமிழக அரசு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு…
தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…
தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…