ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் திரைப்படம்!.

ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் திரைப்படம்!.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரான , நடிகருமான ஜி.வி பிரகாஷ் கிங்ஸ்டன்  திரைப்படத்தில் நடிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 25ஆவது  படமாக  கிங்ஸ்டன் தயாரிக்கப்பட உள்ளது.  இதற்காக யங் மேன் ஜி.வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்துள்ளார்.. இந்தத் திரைப்படத்திற்கு கிங்ஸ்டன் என்ற தலைப்பு வைக்கப்பட்டு,இந்தப்படத்தினை காதலிக்க யாரும் இல்லை  திரைப்படத்தின் இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்குகிறார்.

கிங்ஸ்டன் திரைப்படமானது பேன் இந்தியா படமாக தயாரிக்கப்பட உள்ள நிலையில்,இத் திரைப்படத்தை ஜி.வி பிரகாஷ் உடன் இணைந்து ஜீ ஸ்டூடியோ நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. எனவே திரைப்படத்திற்காக நடிகர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து  ஜி.வி பிரகாஷின் கிங்ஸ்டன் திரைப்படத்திற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

Related post

நடிகர் ஜி.வி பிரகாஷின் டியர் திரைப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் ஜி.வி பிரகாஷின் டியர் திரைப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ்!

 நடிகர் ஜிவி பிரகாஷ் டியர் திரைப்படத்தில் நடித்துள்ளார். டியர் திரைப்படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.இந்தத் திரைபடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் ரோகிணி ,காளி வெங்கட் ,தலைவாசல் விஜய்…
நடிகர் ஜி.வி பிரகாஷின் ரெபெல் திரைப்படத்தின் டீசரை  தனுஷ் வெளியிட்டுயுள்ளார்!

நடிகர் ஜி.வி பிரகாஷின் ரெபெல் திரைப்படத்தின் டீசரை தனுஷ் வெளியிட்டுயுள்ளார்!

 நடிகர் ஜீவி பிரகாஷ் ரெபெல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் அவர்களே இசையமைத்துள்ளார். மமிதா பை ஜூ,…