ஆதிபுருஸ் திரைப்படம் ஜூன் 16 ரிலீஸ்!

ஆதிபுருஸ் திரைப்படம் ஜூன் 16 ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் பிரம்மாண்டமான ஆதிபுருஸ் திரைப்படம் ஜூன் 16 ரிலீஸ். பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. ஆதி புரூஸ்  திரைப்படத்தை ஓம் ராவ் இயக்கியுள்ளார். ஆதிபுருஸ் படம் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்தப் படத்தில் கதாநாயகனான பிரபாஸ் ராமனாகவும் கதாநாயகியான கீர்த்தி சலோன் சீதையாகவும் நடித்துள்ளனர். லிங்கேஸ்வரனாக சைவ அலி கான் நடித்துள்ளார். சாய் அலி கான் ராவண வேடத்தில் தீவிரமாக நடித்துள்ளார். இந்தப் படம் 3டி தொழில்நுட்ப கொண்டு ரூ. 500 கோடி பட்ஜெட்டில்   உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படம் ஆகும். ஒரு சில மாதங்களாக இந்தப் படத்தின் டீசர்கள் வெளிவந்த  நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆதி புரூஸ் திரைப்படத்தின் டீசர் வெளியான 18 மணி நேரத்தில் 6,18,46,244 பேர் பார்வையிட்டுள்ளனர். 9.8 லட்சத்து பேர் லைக் செய்துள்ளனர். ‘ஆதி புரூஸ் ‘ஜூன் 16 ரிலீஸ் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பிரபாஸின் பாகுபலி படத்தை அடுத்து ஆதிபுருஸ்  திரைப்படம் பெரியளவில் சாதனையைப் படைக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Related post

சட்டம் என் கையில்  செப்டம்பர் 20 ரிலீஸ்!

சட்டம் என் கையில் செப்டம்பர் 20 ரிலீஸ்!

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி,…
லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து லப்பர் பந்துதிரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதைகளமாக உள்ளது. மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால…
வெப்பன்  திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

வெப்பன் திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

 சத்யராஜ், வசந்த் ரவி இணைந்து நடிக்கும் வெப்பன் திரைப்படத்தைக் குகன் சென்னியப்பன் இயக்க மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பாக எம் எஸ் மன்சூர் தயாரிக்கிறார். மேலும் வெப்பன் திரைப்படத்தில் ஜிப்ரான்…