அண்ணா சாலையில் ரூபாய் 621 கோடி உயர்மட்ட மேம்பாலம் சாலை!

அண்ணா சாலையில் ரூபாய் 621 கோடி உயர்மட்ட மேம்பாலம் சாலை!

அண்ணா சாலையில் ரூபாய் 621 கோடி உயர்மட்ட மேம்பாலம் சாலையை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூபாய் 621 கோடி செலவில் மேம்பாலம் உயர் மட்டம் மேம்பால சாலையை அமைக்க தமிழக அரசு அரசாணை ( ஜூலை  5) வெளியிட்டுள்ளது. அண்ணாசாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலால்  மக்களுக்கு பாதிப்பு  ஏற்பட்டு வருகிறது . இதனால் ஜெமினி பாலத்தைக் கடந்த உடன்  தாம்பரம் ,கிண்டி உள்ள பகுதிகளுக்கு செல்லும் சாலை வழிகளில் பொதுமக்கள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அண்ணா சாலையின் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையில் ரூபாய் 621 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் சாலையை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த உயர்மட்ட சாலை ஆனது எல்டாம்ஸ் சாலை, எஸ் ஐ இ டி கல்லூரி சாலை, சென்டாப் சந்திப்பு ,நந்தனம் சந்திப்பு ,ஜிஐடி சாலை ஆகியவற்றை கடந்தும் அமைக்கப்பட உள்ளது.

Related post

பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பைக்‌ கருதி தமிழக அரசு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு…
தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…
தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…