லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு -தமிழக அரசு அனுமதி

லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு -தமிழக அரசு அனுமதி

நடிகர் விஜய் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடப்படுகிறது. நடிகர் விஜயின் லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது
இத்திரைப்படத்தினை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் திரையரங்குகளில் லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளை வெளியிட தமிழக அரசிடம் அனுமதி பெற்று அக்டோபர் 19ஆம் தேதி தேதி முதல் 24ஆம் தேதி வரை வெளியிடயுள்ளது..

அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நாள்தோறும் 5 காட்சிகள் என அதிகாலை 4 மணி , காலை 7 மணி என வெளியிடப்படுகின்றன . இதற்கான அனுமதியினைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.

Related post

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…
தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில்…