மேகதாது அணையைக் கட்ட அனுமதிக்க மாட்டோம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மேகதாது அணையைக் கட்ட அனுமதிக்க மாட்டோம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மேகதாது அணையைக் கட்ட அனுமதிக்க மாட்டோம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! மேகதாது அணையைக் கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் முதலை முத்துவாரி விண்ணமங்கலம் வாய்க்கால் தூர்வார பணிகளிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். ஸ்டாலின் அவர்கள் “காவேரி டெல்டா மாவட்டங்களுக்கு 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் கடந்த மாதம் ஏப்ரலில் இருந்து தொடங்கப்பட்டுள்ளன” என்றார். மேலும் நேற்று (ஜூன் 9) தஞ்சாவூருக்கு வருகை தந்த அவர் துர்வாரும் பணிகளை பொது பணித்துறை அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆய்வினை மேற்கொண்டார்.

இதைத்  தொடர்ந்து பேசிய அவர் முதல்வர்  ஸ்டாலின் அவர்கள் “காவிரி பகுதிக்கு அருகே உள்ள டெல்டா பகுதிகளுக்கு தூர்வா ரும் பணிகள் விரைந்து நிறைவு பெறும் . வேளாண் உற்பத்தி வளர்ச்சிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட உள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி வேளாண் பணிகளை மேற்கொள்ளலாம்” என்றார். மேலும் கேரளா அரசுக்கு மாறாக ‘எந்த காரணம் கொண்டும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட   தமிழக அரசு அனுமதிக்காது’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related post

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில்…
ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த  தகுதியானவர்களுக்கு  6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்…

 ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ,திருவள்ளூர்,…