வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக மற்றும்இலங்கை கடலோரப் பகுதிகளில் வலுவான புயல் உருவாகியுள்ளது.இந்தப் புயலுக்கு பெங்கல் புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது நவம்பர் 23ஆம் தேதி முதல் உருவாகி நவம்பர் 26 ஆம் தேதி திகதிப் புயலாக வலுப்பெற்று தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை கடற்கரையைக் கடக்கும்.
இப்புயலால் சென்னைக்குப் பாதிப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே .தமிழகத்தில் கடலோரப் பகுதிகளிலும் பல்வேறு மாவட்டங்களிலும் இம்மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.