நடிகர் விஜய் தேவர் கொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் தேவர் கொண்டாவின்  ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்!

விஜய் தேவர் கொண்டா ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவர் கொண்டா ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜூ மற்றும் சிரிஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.கோபி சுந்தர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் டீசர்கள் மற்றும் பாடல்கள் தற்போது வெளியாகி அதிளவிலான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

இந் நிலையில் ஏப்ரல் 5ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் படம் வெளியாகுவதால் நடிகர் விஜய் தேவர் கொண்டா, மற்றும் நடிகை மிருணாள் தாகூர் ரசிகர்கள் அனைவரும் ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தை மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்கின்றனர்.

Related post

வெப்பன்  திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

வெப்பன் திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

 சத்யராஜ், வசந்த் ரவி இணைந்து நடிக்கும் வெப்பன் திரைப்படத்தைக் குகன் சென்னியப்பன் இயக்க மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பாக எம் எஸ் மன்சூர் தயாரிக்கிறார். மேலும் வெப்பன் திரைப்படத்தில் ஜிப்ரான்…
விஜய் தேவரகொண்டா  அசத்தலான நடிப்பில் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் ஏப்ரல்-5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

விஜய் தேவரகொண்டா அசத்தலான நடிப்பில் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் ஏப்ரல்-5 ஆம்…

விஜய் தேவரகொண்டா அவர்களின் அசத்தலான நடிப்பில் பேமிலி ஸ்டார் திரைப்படம் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. விஜய் தேவர கொண்டா ஜோடியாக மிருணாள் தாக்கூர்…
காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர் திரைபடம் மார்ச் 1   இன்று ரிலீஸ்!

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர் திரைபடம் மார்ச் 1 இன்று ரிலீஸ்!

காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் இணைந்து நடிக்கும் (POR MOVIE )போர் திரைப்படம் இன்றைய தினம் அனைத்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் பிஜோய் நம்பியார்…