நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இன்று ரிலீஸ்- ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம்  இன்று ரிலீஸ்- ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்!

நடிகர் விஜயின் அதிரடியான நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் லியோ திரைப்படம் (அக்டோபர் 19) இன்று உலகத் திரையரங்களில் வெளியாகியுள்ளது. சென்னை குரோம் வெற்றி தியேட்டரில் லோகேஷ் கனகராஜ் ,கீர்த்தி சுரேஷ் , அனிருத் போன்ற நடிகர்கள் லியோ திரைப்படத்தைக் காண்பதற்காக வருகை புரிந்து ரசிகர்களுடன் இணைந்து மகிழ்ச்சி. கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் நடிகை திரிஷா வருகையை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.சென்னை ,திருவாரூர், சேலம் போன்ற மாவட்டங்களில் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினர். கேரளாவில் திரையரங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் கலை கட்டியது.

இந்நிலையில் லியோ திரைப்படத்தின் டிக்கெட்டுக்களை கள்ள சந்தையில் விற்பனை செய்பவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. உலகத் திரையரங்களில் ரசிகர்களிடையே வெளியான லியோ திரைப்படத்தை ரசிகர்கள் பட்டாசு வெடித்து, தாரை தப்பட்டை அடித்து மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

Related post

ஆர் .ஜே பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் திரைப்படம் நவம்பரில் ரிலீஸ்!

ஆர் .ஜே பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் திரைப்படம் நவம்பரில் ரிலீஸ்!

நடிகர் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக சொர்க்கவாசல் திரைப்படத்தில் நடித்துள்ளார். பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநரான சித்தார்த் விஸ்வநாதன் இயக்கியுள்ளார்.கருணாஸ், செல்வராகவன் மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில்…
சட்டம் என் கையில்  செப்டம்பர் 20 ரிலீஸ்!

சட்டம் என் கையில் செப்டம்பர் 20 ரிலீஸ்!

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி,…
லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து லப்பர் பந்துதிரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதைகளமாக உள்ளது. மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால…