நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்! நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் சலாம் படத்தினைக்     கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்தப் படத்தில்  ஸ்ருதிஹாசன்,   தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கின்றார்கள். ஹோம் பலே பிலிம்ஸ்  ‘சலார்’ படத்தினைத் தயாரிக்கிறது. இந்தச் சலாம் திரைப்படத்தில் பிரித்விராஜ் ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்தத் திரைப்படம் 400 கோடி பட்ஜெட் செலவில் உருவாகிறது.கே.ஜி.எஃப் டைனமிக் டீ மற்றும் டெக்னீசியங்கள் சலாம் படத்தில் இணைத்துள்ளனர். சலாம் திரைப்படத்தில் பிரித்திவிராஜ், வரதராஜர் மன்னர் வேடத்தில் நடிக்கிறார்.

சலார் படத்தில் கதாநாயகன் பிரபாஸ்  இரக்கமற்ற கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தச்  சலார் திரைப்படம் மரியாதை மற்றும் விசுவாசத்தை  மையப் பொருளாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் டீசர்கள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. பிரபாஸின் சலார் திரைப்படம் (2023) செப்டம்பர் 28 இல் ரிலீஸ் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related post

வெப்பன்  திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

வெப்பன் திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

 சத்யராஜ், வசந்த் ரவி இணைந்து நடிக்கும் வெப்பன் திரைப்படத்தைக் குகன் சென்னியப்பன் இயக்க மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பாக எம் எஸ் மன்சூர் தயாரிக்கிறார். மேலும் வெப்பன் திரைப்படத்தில் ஜிப்ரான்…
நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஓடி  திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஓடி திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி…

நடிகர் பிரபாஸ் கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இத் திரைப்படத்தில் ராணா டகுபதி, கமலஹாசன், அமிதாபச்சன் போன்றோர்…
நடிகர் விஜய் தேவர் கொண்டாவின்  ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் தேவர் கொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம்…

விஜய் தேவர் கொண்டா ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவர் கொண்டா ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்…