நடிகர் ஜி.வி பிரகாஷின் டியர் திரைப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் ஜி.வி பிரகாஷின் டியர் திரைப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ்!

 நடிகர் ஜிவி பிரகாஷ் டியர் திரைப்படத்தில் நடித்துள்ளார். டியர் திரைப்படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.இந்தத் திரைபடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் ரோகிணி ,காளி வெங்கட் ,தலைவாசல் விஜய் போன்றோர் திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை நட்மக் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கடந்த மாதம் டியர் படத்தின் தலவலி பாடல் வெளியாகி அதிகளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.. தொடர்ந்து ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் ‘மஜா வெட்டிங்’ என்ற பாடலின் முழு வீடியோ இன்றைய தினத்தில் வெளியாகிறது. இந் நிலையில் ஏப்ரல்11-ஆம் தேதி டியர் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக் குழு தெரிவித்துள்ளது.

Related post

நடிகர் ஜி.வி பிரகாஷின் ரெபெல் திரைப்படத்தின் டீசரை  தனுஷ் வெளியிட்டுயுள்ளார்!

நடிகர் ஜி.வி பிரகாஷின் ரெபெல் திரைப்படத்தின் டீசரை தனுஷ் வெளியிட்டுயுள்ளார்!

 நடிகர் ஜீவி பிரகாஷ் ரெபெல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் அவர்களே இசையமைத்துள்ளார். மமிதா பை ஜூ,…
ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் திரைப்படம்!.

ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் திரைப்படம்!.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரான , நடிகருமான ஜி.வி பிரகாஷ் கிங்ஸ்டன்  திரைப்படத்தில் நடிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 25ஆவது  படமாக  கிங்ஸ்டன் தயாரிக்கப்பட உள்ளது.  இதற்காக…