தமிழ்நாட்டில் தொடரும் இலவச மின்சார சலுகைகள் !

தமிழ்நாட்டில்   தொடரும் இலவச மின்சார சலுகைகள் !

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்த்தப்படாது!  தொடரும் இலவச மின்சார சலுகைகள் ! தமிழக வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை. வேளாண்,குடிசை மின் இணைப்புகளுக்கு இலவச மின்சார சலுகைகள் தொடரும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மின்வாரியத்திற்காக 1,65,000 ரூபாய் கடன் இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மின்சார ஒழுங்குமுறை வாரியம் தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக தொழில் அமைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12 சதவீதம் முதல் 52 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதில்   மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மின் கட்டண உயர்வினை குறைக்கும் படி கோரிக்கைகள் எழுந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று உயர் அதிகாரிகளிடம் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆலோசனையை மேற்கொண்டு தமிழக அரசானது  வெளியிட்ட அறிக்கையில்  “வீட்டு இணைப்பு எவ்வித கட்டண உயர்வும் இல்லை. வேளாண் இணைப்பு, குடிசை வீடுகளுக்கு 100 யூனிட் இலவசம்.கைத்தறி,விசைத்தறி போன்றவைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்” ஆனால் வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்காக மட்டும் யூனிட் 13 பைசா முதல் 21 பைசா வரை மின்சாரம் குறைந்த கட்டணத்தில் உயர்த்தப்படும் எனத்  தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Related post

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில்…
ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த  தகுதியானவர்களுக்கு  6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்…

 ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ,திருவள்ளூர்,…