தமிழகத்தில் ‘மணற்கேணி செயலி’ அறிமுகம்!

தமிழகத்தில் ‘மணற்கேணி செயலி’ அறிமுகம்!

தமிழகத்தில் ‘மணற்கேணி செயலி’ அறிமுகம்! தமிழ்நாட்டில் ‘மணற்கேணி செயலி’ எனும் திட்டத்தினை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும்  மாணவர்களுக்காக அனைத்துப் பாடங்களையும் காணொளி வாயிலாக  வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.   ‘மணற்கேணி’ செயலி திட்டத்தில்  பாடங்களின் கருப்பொருளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்க படங்களோடு  வடிவமைத்துள்ளது.   1 மற்றும் 12 வகுப்புக்கான பாடங்கள்   தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு வழிகளிலும் ‘மணற் கேணி’ திட்டத்தில் செயலில் விளக்க படங்களோடு உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த மணற்கேணி செயலி வெளியீட்டு விழா செங்கல்பட்டு மாவட்டம் சேலையூரில் உள்ள தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்  (ஜூலை  25) இன்று  மாலை நடைபெறுகிறது. இந்த ‘மணற் கேணி’செயலி திட்டத்தினால் 25 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை  தெரிவித்துள்ளது.

Related post

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில்…
ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த  தகுதியானவர்களுக்கு  6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்…

 ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ,திருவள்ளூர்,…