தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத் தொடர் அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடக்கம்!

தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத் தொடர் அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடக்கம்!

தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத் தொடர் அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடக்கம்! தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. இந்த மாதம் அக்டோபர் முதல் வாரத்தில் 3,4 தேதிகளில் சட்டப்பேரவை கூட்டத்தொடர்  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் ஆனது காவல்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் உடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இரண்டு நாட்களாக நடைபெற உள்ளது.

மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு செலவினங்களுக்கான நிதிகளை ஒப்புதல், புதிய திட்டமிடுதல் போன்ற மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Related post

பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

பெண்களுக்காக இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பைக்‌ கருதி தமிழக அரசு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு…
தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…
தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…