ஜிகர்தண்டா 2 திரைப்படம் நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ்!

ஜிகர்தண்டா 2 திரைப்படம் நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ்!

ஜிகர்தண்டா 2 திரைப்படம் நவம்பர் 10 தேதி அனைத்து திரையரங்குகளில் வெளியாகிறது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஜிகர்தண்டா 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் சிறந்த நடிப்புத்திறன் கொண்ட ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா நடிப்பில் திரைப்படம் உருவாகியுள்ளதால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, திருநாவுக்கரசு ஒளிப்பதிவிலும், சபி முகமது அலி படத்தொகுப்பினை வழங்கி உள்ளனர். ஸ்டோன் பென்ஸ் நிறுவனம் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில் .ஜிகர்தண்டா முதல் பாகத்தை விட ஜிகர்தண்டா 2 திரைப்படம் 100 கோடி மதிப்பீட்டில் செலவிடப்பட்டுள்ளது.

நவம்பர் 10-ம் தேதி ஜிகர்தண்டா 2 திரைப்படம் ரிலீஸ் என்று படக் குழு அதிகாரப்பூர்வமாக தகவலைத் தெரிவித்துள்ளது. மேலும் இதன் ட்ரைலர்கள் சமூக ஊடங்களில் வெளியானதில் ரசிகர்கள் அனைவரும் வரவேற்று வருகின்றனர்.

Related post

வெப்பன்  திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

வெப்பன் திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

 சத்யராஜ், வசந்த் ரவி இணைந்து நடிக்கும் வெப்பன் திரைப்படத்தைக் குகன் சென்னியப்பன் இயக்க மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பாக எம் எஸ் மன்சூர் தயாரிக்கிறார். மேலும் வெப்பன் திரைப்படத்தில் ஜிப்ரான்…
நடிகர் விஜய் தேவர் கொண்டாவின்  ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் தேவர் கொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம்…

விஜய் தேவர் கொண்டா ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவர் கொண்டா ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்…
காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர் திரைபடம் மார்ச் 1   இன்று ரிலீஸ்!

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர் திரைபடம் மார்ச் 1 இன்று ரிலீஸ்!

காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் இணைந்து நடிக்கும் (POR MOVIE )போர் திரைப்படம் இன்றைய தினம் அனைத்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் பிஜோய் நம்பியார்…