எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை திரைப்படம் ஜூன் 16 ரிலீஸ்!

எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை  திரைப்படம் ஜூன் 16 ரிலீஸ்!

எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை  திரைப்படம் ஜூன் 16 ரிலீஸ்.   எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் பொம்மை  திரைப்படம் உருவாகியுள்ளது. ராதா மோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பொம்மை படத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டூடியோ  சார்பாக வி.மருது பாண்டியன், டாக்டர் ஜாஸ்மின், டாக்டர் தீபா, டி .துரை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் பாடல்கள் உருவாகியுள்ளது. 2020 இல் தொடங்கப்பட்ட இந்தப் படம் கொரோனா காலத்தால் பல காரணங்களால் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த ஐந்து நாட்களுக்கு  முன்பு பொம்மை  திரைப்படம் யுவன் சங்கர் ராஜா இசையில் ஆண்ட்ரியா பாடிய ‘இந்த காதலில் ‘ என்ற பாடல் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பொம்மை படத்தின் ஸ்னிக் பீக் காட்சிகள் இன்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று  ஜூன் 16  ரிலீஸ் எனப் படக் குழு அதிகாரப்பூர்வமாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

வெப்பன்  திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

வெப்பன் திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

 சத்யராஜ், வசந்த் ரவி இணைந்து நடிக்கும் வெப்பன் திரைப்படத்தைக் குகன் சென்னியப்பன் இயக்க மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பாக எம் எஸ் மன்சூர் தயாரிக்கிறார். மேலும் வெப்பன் திரைப்படத்தில் ஜிப்ரான்…
நடிகர் விஜய் தேவர் கொண்டாவின்  ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் தேவர் கொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம்…

விஜய் தேவர் கொண்டா ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவர் கொண்டா ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்…
காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர் திரைபடம் மார்ச் 1   இன்று ரிலீஸ்!

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர் திரைபடம் மார்ச் 1 இன்று ரிலீஸ்!

காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் இணைந்து நடிக்கும் (POR MOVIE )போர் திரைப்படம் இன்றைய தினம் அனைத்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் பிஜோய் நம்பியார்…