அரண்மனை 4 பொங்கலுக்கு ரிலீஸ்

அரண்மனை 4 பொங்கலுக்கு ரிலீஸ்

அரண்மனை 4 திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இயக்குனர் சுந்தர். சி அவர்களின் அரண்மனை திரைப்படத்தின் மூன்று பாகங்களும் மக்கள் மத்தியில் நல்ல . வரவேற்பைப் பெற்றது .அந்த வகையில் அரண்மனை நான்காம் பாகத்திலும் சுந்தர் சி கதாநாயகனாகவும், இயக்குனராகவும் பங்கேற்கிறார்.. இந்தத் திரைப்படத்தில் தமன்னா ,ராஷி கண்ணா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் போன்ற திரைநட்சத்திரங்கள் பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், ராஜசேகர் கே. சண்டை பயிற்சியினை அளித்துள்ளார்.

பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடேட் சார்பில் ஏ.சி.எஸ்.அருண்குமார் மற்றும் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் குஷ்பு சுந்தர் சி தயாரிப்பில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகியுள்ளது. தற்போது அரண்மனை 4 திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திரைப்படத்தை வரவேற்கின்றனர்.

Related post

ஆர் .ஜே பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் திரைப்படம் நவம்பரில் ரிலீஸ்!

ஆர் .ஜே பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் திரைப்படம் நவம்பரில் ரிலீஸ்!

நடிகர் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக சொர்க்கவாசல் திரைப்படத்தில் நடித்துள்ளார். பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநரான சித்தார்த் விஸ்வநாதன் இயக்கியுள்ளார்.கருணாஸ், செல்வராகவன் மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில்…
சட்டம் என் கையில்  செப்டம்பர் 20 ரிலீஸ்!

சட்டம் என் கையில் செப்டம்பர் 20 ரிலீஸ்!

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் அவர்கள் சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி,…
லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து லப்பர் பந்துதிரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதைகளமாக உள்ளது. மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால…