அநீதி திரைப்படம் ஜூலை 21 ரிலீஸ்!

அநீதி திரைப்படம் ஜூலை 21 ரிலீஸ்!

அநீதி திரைப்படம் ஜூலை 21 ரிலீஸ்! அர்ஜுன் தாஸ் அநீதி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் . இந்தத் திரைப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். வனிதா விஜயகுமார் நாடோடிகள் பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, காளி வெங்கட் போ.ன்றோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ்  இசையமைத்துள்ளார். அர்பன் பாய்ஸ் நிறுவனம் அநீதி திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. முதலாளிகளுக்கு  கீழே வேலை செய்பவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்பதை கதையாக கொண்டுள்ளது. அர்ஜுன்தாஸ் தனது தனித்திறமை நடிப்பால் கண் கலங்க வைத்திருக்கிறார். 

அநீதி திரைப்படம் ஜூலை 21ஆம் தேதி ரிலீஸ் எனத் தகவல்கள்  வெளியாகி உள்ளன.. சென்னையில் நேற்று நடைபெற்ற அநீதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையில் பேசிய இயக்குனர் சங்கர் ”  வேலை செய்யும் தொழிலாளிகளை  நடத்தும் முதலாளிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் திரைப்படம் ‘ அநீதி’ என இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார். உழைக்கும் வர்க்கத்திற்கு குரல் கொடுக்கும் படமாக அநீதி திரைப்படம் உருவாகியுள்ளது என்று தெரிவித்தார்.

Related post

வெப்பன்  திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

வெப்பன் திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

 சத்யராஜ், வசந்த் ரவி இணைந்து நடிக்கும் வெப்பன் திரைப்படத்தைக் குகன் சென்னியப்பன் இயக்க மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பாக எம் எஸ் மன்சூர் தயாரிக்கிறார். மேலும் வெப்பன் திரைப்படத்தில் ஜிப்ரான்…
நடிகர் விஜய் தேவர் கொண்டாவின்  ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் தேவர் கொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம்…

விஜய் தேவர் கொண்டா ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவர் கொண்டா ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்…
காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர் திரைபடம் மார்ச் 1   இன்று ரிலீஸ்!

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர் திரைபடம் மார்ச் 1 இன்று ரிலீஸ்!

காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் இணைந்து நடிக்கும் (POR MOVIE )போர் திரைப்படம் இன்றைய தினம் அனைத்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் பிஜோய் நம்பியார்…