ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை:

ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை:

ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை:அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ஹைதராபாத்தில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் வெண்கலச் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த தினமான இன்று(14.4.2023) திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இச்சிலையை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்.  அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்ட இச்சிலை சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது .

ரூபாய் 148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்.டி.ஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பாகத்தில் இருந்து சிலையை முழுவதுமாக கண்டு களிக்க 15 பேர்கள்  நிரம்பக் கூடிய  2 மின் தூக்கிகள்(லிஃப்ட்)அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் நூலகம், அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் ,அம்பேத்கரின் முக்கியமான வாழ்க்கை நிகழ்வுகள், அருங்காட்சியகங்கள், புகைப்பட தொகுப்புகள் , ஆடியோ காட்சி அறைகளும்  இடம் பெற்றுள்ளன. அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தெலுங்கானா அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை:

ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை:

ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை:அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ஹைதராபாத்தில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் வெண்கலச் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த தினமான இன்று(14.4.2023) திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இச்சிலையை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்ட இச்சிலை சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது .

ஹைதராபாத்தில் 125 அடி அம்பேத்கர் சிலை:அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ஹைதராபாத்தில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் வெண்கலச் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த தினமான இன்று(14.4.2023) திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இச்சிலையை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்.  அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்ட இச்சிலை சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது .

Related post

11ஆவது சீசன் ப்ரோ கபடி லீக் போட்டி   இன்று தொடக்கம்!

11ஆவது சீசன் ப்ரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில்இன்று தொடங்கப்படுகிறது. இந்தப் போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றா!அக்டோபர் 18 அன்று தொடங்கப்பட்டு டிசம்பர் 24ஆம் தேதி வரை நடைபெற…
சட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – அம்பேத்கர்  சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு !

சட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்…

சட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு. மூன்று ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்…