மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தொடக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தொடக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. இந்தச் சித்திரை விழாவானது ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் கோயிலில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 19ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ,ஏப்ரல் 30-ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக்கு விஜயம், 21ஆம் தேதி( மீனாட்சி சுந்தரேஸ்வரர்- திருக்கல்யாணம் )ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் .இதைத் தொடர்ந்து ஏப்ரல் 23ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது . சென்றாண்டு போலவே கள்ளழகர் கோயில் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Related post

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்!

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்!

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி ஆரம்பம்! ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் 2024…
தமிழகத்தில்  மாமதுரை விழா!

தமிழகத்தில் மாமதுரை விழா!

தமிழகத்தில் மாமதுரை விழா கொண்டாடப்பட உள்ளது.மதுரையில் தமுக்கம் மைதானத்தில் ஆக 8-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மா மதுரை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவானது…
மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலைய துவக்க பணிகள் தொடங்கப்படுகின்றன. சென்னை அடுத்ததாக மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் துவக்கப்படும் என 2021 இல் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி…