பிரிட்டன் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந் நாட்டில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் பல்வேறு நாடுகளிலிருந்து குடியேறி வசிக்கின்றனர். பிரிட்டன் நாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வம்சா வழியினரும் வசிக்கின்றனர். பிரிட்டன் நாட்டில் 650 தொகுதிகளைக் கொண்டு 14 ஆண்டுகளாக பிரதமர் ரிஷிக் சுனக்கின் பதவியில் உள்ளார். தற்போது ரிஷி சுனக்கின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா ணபால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, மற்றும் ஜாஹிர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படுகின்றன. இந் நிலையில் உலகம் எங்கும் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் குரல் வலுவாக ஒலிக்கிறது.