பயணிகளின் கனிவான கவனத்திற்கு: விசில் போடு எக்ஸ்பிரஸ் ரயில்!

பயணிகளின் கனிவான கவனத்திற்கு: விசில் போடு எக்ஸ்பிரஸ் ரயில்!

விசில் போடு எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை இயக்கப்பட இருக்கிறது. 750 ரசிகர்களுக்கான அனைத்து செலவைகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ்  நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும். 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையிலும் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து நான்கு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  30-ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிகளோடு மோதும் இப் போட்டியை ரசிகர்கள் இலவசமாக காண கன்னியாகுமரி முதல் சென்னை வரை மீண்டும் விசில் போடு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சியை சேர்ந்த 750 ரசிகர்களின் அனைத்து செலவுகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது. இதற்கான பதிவு செய்யும் இணையதளம் ரசிகர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. http://www.chennaisuperkings.com/wgistlepoduexpress/#/ இந்த இணையதளத்தை ரசிகர்கள் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என சி.எஸ்.கே  நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Related post

17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலே சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி !

17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலே சென்னை சூப்பர் கிங்ஸ் அபார…

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17 ஆவது சீசனில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்(22.3.2023 )நேற்றைய தினம். சென்னை…
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு…
சென்னை அணியின்  7ஆவது வெற்றி !  டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

சென்னை அணியின் 7ஆவது வெற்றி ! டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

ஐ.பி.எல் தொடரின் 55ஆவது லீக் போட்டியில்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப் போட்டியில்…