நான் புதல்வன் திட்டத்திற்காக ரூபாய் 401கோடி‌ ஒதுக்கீடு!

நான் புதல்வன் திட்டத்திற்காக ரூபாய் 401கோடி‌ ஒதுக்கீடு!

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக நான் புதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் உயர்க்கல்வி மேற்படிப்பைத் தொடங்குவதற்காக நான் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம்1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக தமிழக அரசு பள்ளிகளின் மாணவர்களின் ஆதார எண் கட்டாயமாகத் தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே மாணவர்கள் ஆதர சேவை மையங்களுக்குச் சென்று ஆதார் பதிவுகளைச் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான விவரங்களை மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் விளக்க வேண்டும் எனப் பள்ளி கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது. இதற்காக இத்திட்டத்திற்காக ரூ401 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இந் நிலையில் நான் புதல்வன் திட்டத்திற்கான பணிகள் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related post

தமிழகத்தில் 68,569 வீடுகள் கட்ட ரூபாய் 209 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் 68,569 வீடுகள் கட்ட ரூபாய் 209 கோடி ஒதுக்கீடு!

பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூபாய் 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்uளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.2024- 2025ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் பிரதம மோடியின் வீடு கட்டும் திட்டத்தின்…
கோவையில் நான் புதல்வன் திட்டம் – தமிழக முதலமைச்சர்

கோவையில் நான் புதல்வன் திட்டம் – தமிழக முதலமைச்சர்

 கோவையில் நான் புதல்வன் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் அரசு…