சூப்பர் ஸ்டார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள் தொடர்ந்து திரையுலகில் சாதனைகளைப் புரியவும் ரசிகர்களையும் மனமகிழ வைக்கின்றீர்! என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.