தூத்துக்குடி மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை தொடக்கம்!

தூத்துக்குடி மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை தொடக்கம்!

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஜூலை 19 இன்று மத்திய அமைச்சர் எல். முருகன் துவக்கிவைத்தார். மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே வாரம் இருமுறை விரைவு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் புதிய ரயிலின் வழக்கமான சேவை ஜூலை 20-ஆந் தேதி முதல் சனிக்கிழமையிலிருந்துதூத்துக்குடியில் தொடங்கப்படுகிறது.

Related post

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை விரைந்து முடிக்குமாறு -அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை விரைந்து முடிக்குமாறு -அதிகாரிகளுக்கு தமிழக…

தூத்துக்குடி மாவட்டமே பெய்த அதிகமான கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குறிஞ்சி நகர் பகுதியில் தமிழக முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். தமிழக…
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பகுதியில் மீட்பு பணியில் திமுக எம்பி கனிமொழி!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பகுதியில் மீட்பு பணியில் திமுக எம்பி கனிமொழி!

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களான நெல்லை ,குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. மீண்டும் வடகிழக்கு பருவமடையால் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் 68 செ.மீ ,நெல்லை…
நமோ’ பாரத் ரயில் சேவையை பிரதம நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்

நமோ’ பாரத் ரயில் சேவையை பிரதம நரேந்திர மோடி இன்று தொடங்கி…

நமோ பாரத் எனும் அதிவேக ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி (அக்டோபர் 20) இன்று தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவையானது டெல்லி -மீரட் இணைக்கும் வகையில்…