தமிழகத்தில் 68,569 வீடுகள் கட்ட ரூபாய் 209 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் 68,569 வீடுகள் கட்ட ரூபாய் 209 கோடி ஒதுக்கீடு!

பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூபாய் 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்uளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.2024- 2025ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் பிரதம மோடியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், தமிழகத்தில் ஒரு வீட்டுக்கு ரூ/1.20 லட்சம் முதல் தவணையாக வழங்கப்பட்டு வருகிறது.மத்திய அரசு ரூ.125 கோடியும், மற்றும் மாநில அரசின் ரூ.83 கோடி என மொத்தம் ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related post

நான் புதல்வன் திட்டத்திற்காக ரூபாய் 401கோடி‌ ஒதுக்கீடு!

நான் புதல்வன் திட்டத்திற்காக ரூபாய் 401கோடி‌ ஒதுக்கீடு!

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக நான் புதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் உயர்க்கல்வி மேற்படிப்பைத் தொடங்குவதற்காக நான் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம்1000 ரூபாய் வழங்கப்படுகிறது.…