சென்னை கோயம்பேடு-ஆவடி இடையே மெட்ரோ ரயில் விரைவில்!

சென்னை கோயம்பேடு-ஆவடி இடையே மெட்ரோ ரயில் விரைவில்!

சென்னை கோயம்பேடு ஆவடி இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடம் விரிவாக்க பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து பாடி ,அம்பத்தூர் மற்றும் திருமுல்லைவாயில் வரையிலான வழித்தடங்கள் விரிவாக்கப்படுகின்றன.

இதற்காக ரூபாய்80.48 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ. சித்திக் முன்னிலையில் கையப்பமாகியுள்ளது. வருகிற ஜூலை நவம்பர் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள முடிவடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதற்கான அறிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Related post

நீருக்கடியில் மெட்ரோ ரயில் இந்தியாவில் முதல் சாதனை படைப்பு!

நீருக்கடியில் மெட்ரோ ரயில் இந்தியாவில் முதல் சாதனை படைப்பு!

இந்தியாவில் முதல் சாதனை படைப்பு நீருக்கடியில் மெட்ரோ ரயில்! இந்தியாவில் முதன்முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் தொடங்கப்பட உள்ளது. கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில்  (இந்த வருடம் 2023…