சென்னை மாநகரம் முழுவதுமே மெட்ரோ ரயில் சேவை IT பூங்காக்கள் உள்ள இடங்களில் தொடங்கப்பட்டு வருகின்றன.
அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் ஜெயந்த் டெக் பார்க், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை நந்தம்பாக்கம் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அலுவலங்களில் பணிபுரியர்களின் நலனை கருதியும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் 15 முதல் 20 நிமிடங்களில் இணைப்பு சேவை இயக்கப்படும் நிலையில் தொடங்கப்பட்டுள்ளது.இந்தச் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எஸ்.சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), இன்று (ஜன. 18) இன்று தொடங்கி வைத்தார் .