கேரள வையகத்தில் பெரியார் நினைவிடம் திறப்பு!

கேரள வையகத்தில் பெரியார் நினைவிடம் திறப்பு!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் பெரியார் நினைவிடம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் சமூகநீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவுகூறும் வகையில், தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச்சின்னம் 20 சென்டிமீட்டர் பரப்பில் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் அமர்ந்த நிலையில் பெரியார் சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது.

பெரியாரின் வாழ்க்கை வரலாறு, புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா தமிழக அரசு சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.இந் நினைவிடத்தின் திறப்பு விழாவிற்காக கேரளா சென்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெரியார் சிலையினைத் திறந்து வைக்கிறார்.

Related post