IRCTC இணையதளம் முடக்கம்- பயணிகள் அவதி!

IRCTC இணையதளம் முடக்கம்- பயணிகள் அவதி!

ரயிலில் பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய இந்திய ரயில்வே துறை சார்பாக ஐ.ஆர்.சி .டி.சி இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் மடிக்கணினிகள் மற்றும் செல்போன் App களின் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு ரயிலில் செய்யப்படுகின்றன . இதனால் டிக்கெட் வாங்குவதற்கான ரயில் பயணிகள் காத்திருப்பது தவிர்க்கப்படுகிறது.

தற்போது ஐ ஆர் சி டி சி இணையதளம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அவதிப்படுகின்றனர். ஐ ஆர் சி டி சி இணையம் மற்றும் செயலில் பணம் செலுத்துபவர்களில் தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக முடங்கியுள்ளதாகவும், தொழில்நுட்ப கோளாறுகள் விரைந்து சரி செய்யப்படும் என ஐ ஆர் சி டி சி இணையதளம் தெரிவித்துள்ளது.

 

Related post

பேடிஎம் Fag tag செயலில் இன்று முதல் முடக்கம்!   ‌

பேடிஎம் Fag tag செயலில் இன்று முதல் முடக்கம்! ‌

வாகன ஓட்டிகள் பயன்படும் பேடிஎம் செயலி இன்று முதல் முடக்கம்! இந்தியாவில் பிரபல இணையதள பணப்பரிவர்த்தனை செயலியாகவும், பணப்பரிவர்த்தனை இணையதளமாகவும் பேடி எம். செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர் .…