ICC யை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழா!.

ICC யை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழா!.

13உவது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (அக்டோபர் 5 தேதி முதல் நவம்பர் 19ஆம் மற்றும் தேதி )வரை நடைபெறுகிறது . 13-ஆவது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியயை முன்னிட்டு பிரம்மாண்ட தொடக்க விழா இன்று (அக்-4 ) நடைபெறுகிறது. இந்த விழாவானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்கயிருக்கிறது. இதற்காக கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில். நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தமன்னாவின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஸ்ரேயா கோஷல், அர்ஜித் சிங், சங்கர் மகாதேவன் போன்ற பாடகர்கள் கலை நிகழ்ச்சி கலந்துகொண்டு பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் மேலும் லேசர் ஷோ வண்ண வேடிக்கைகள் கொண்டு மிக கோலாகலமாக நிகழ்த்தப்பட உள்ளது. எனவே இவ்விழாவினை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Related post

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம் வரை விற்பனை!

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம்…

13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. இப்போடியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 13…
13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட்  தொடரின் இறுதிப்போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்!

13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா –…

13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ளது. இந்தியாவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்(நவம்பர் 19ஆம் தேதி) இந்தியா -ஆஸ்திரேலியா…
உலகக் கோப்பை டிக்கெட்கள் இன்று விற்பனை!

உலகக் கோப்பை டிக்கெட்கள் இன்று விற்பனை!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5 தேதி தொடங்கயிருக்கிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. BCCI (World…