போதை பொருள் அடிமையால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையாக உள்ளது. இந்தியாவில் 28.9% குழந்தைகள் பாலியல் தொல்லையான துன்பம் அனுபவிக்கின்றனர்.
புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக யுவன் சங்கர் ‘good touch, bad touch’குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்! என்றும் குழந்தைகளைப் பாதுகாப்புடன் நற்குணங்களைச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பது அவசியம் என்று X தளத்தில் தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்