Good touch, Bad touch குழந்தைகளுக்குச் சொல்லித் தரவேண்டும் என்று x தளத்தில் யுவன் சங்கர் ராஜா பதிவிட்டுள்ளார்!

Good touch, Bad touch குழந்தைகளுக்குச்  சொல்லித் தரவேண்டும் என்று x தளத்தில்  யுவன் சங்கர் ராஜா  பதிவிட்டுள்ளார்!

போதை பொருள் அடிமையால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையாக உள்ளது. இந்தியாவில் 28.9% குழந்தைகள் பாலியல் தொல்லையான துன்பம் அனுபவிக்கின்றனர்.

புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக யுவன் சங்கர் ‘good touch, bad touch’குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்! என்றும் குழந்தைகளைப் பாதுகாப்புடன் நற்குணங்களைச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பது அவசியம் என்று X தளத்தில் தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்

Related post

சபரிமலை  ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு தனி வரிசை!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு தனி வரிசை!

கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கான தனி வரிசை அமலுக்கு வந்துள்ளது.சபரி மலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர பூஜை…