தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகருமான விஜய் அவர்களின் அரசியலின் பயணத்திற்கு முன்பே கோட் திரைப்படத்தில் சிறப்பாக நடித்து வருகிறார்.
பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் goat திரைப்படம் உருவாகி வருகிறது.சினிமா திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பிரபுதேவா, பிரசாந்த் ,சினேகா,லைகா போன்றோர் திரை நட்சத்திர பட்டாளமாக இணைந்துள்ளனர். தற்போது goat படத்தின் ஓடிடி உரிமத்தைச் சன் டிவி ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் வாங்கி உள்ளது.ஜூன் மாதத்தில் வெளிவருவதாக இருந்த goat திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகிறது என்று ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.