C A தேர்வுகளில் புதிய மாற்றம்!

C A தேர்வுகளில் புதிய மாற்றம்!

 ஒரே வருடத்தில் சிஏ தேர்வுகளை மாணவர்கள் மூன்று முறை எழுதலாம் என ஐ சி ஏ ஐ கவுன்சிலிங் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக இருந்த 2 முறை தேர்வு எழுதும் நடைமுறை மாற்றப்பட்டு இந்த ஆண்டு 2024 இல் ஜனவரி ,மே, ஜூன் மற்றும் செப்டம்பர்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.இந்த ஆண்டிலிருந்து சி ஏ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

 இந்த முறை CA தேர்வுகளின் மாணவர்களுக்குப் பயனளிப்பதாகவும் அவர்களின் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் ஐசிஏஐ மத்திய கவுன்சில் உறுப்பினர் தீரஜ் கண்டேல்வால் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சி ஏ பட்டய கணக்கியர் படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related post

தமிழகத்தில் அரசு பேருந்துகள் புதிய மஞ்சள் நிறத்தில் மாற்றம்!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் புதிய மஞ்சள் நிறத்தில் மாற்றம்!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் புதிய மஞ்சள் நிறத்தில் மாற்றம்  தமிழகத்தில் அரசு பேருந்துகள் புதிய மஞ்சள்  மற்றும் வெளிர்மஞ்சள் நிறத்தில் மாற்றப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் …
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்!

தமிழகத்தில்மீண்டும் மீண்டும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்!   கோடை  வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 1 ஆம் தேதி பதிலாக 7 ஆம் தேதி  ஒட்டுமொத்த பள்ளிகள் திறக்கப்படும் எனப்…
ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம் !

ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம் !

ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ்டேட் மாற்றம்.  ஐபிஎல் கிரிக்கெட் தொடரான 16 ஆவது சீசனில் இறுதிப்போட்டி நேற்று 28 தேதி ஞாயிற்றுக்கிழமை 7:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…