வட சென்னை 2-ஆம் கட்ட வளர்ச்சி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர்!

வட சென்னை 2-ஆம் கட்ட வளர்ச்சி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர்!

 வட சென்னை 2-ஆம் கட்ட வளர்ச்சி திட்டப் பணி விழாவை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 2-ஆம் கட்டமாக ரூ.1,383 கோடியில் 79 புதிய திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீட்டுவசதி, நகராட்சி நிர்வாகம், எரிசக்தி, மருத்துவம் மற்றும் உள்துறை பணிகள் உள்ளடங்கும். இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் வெள்ளத்திலிருந்து சென்னையை மீட்டு உள்ளோம் என்றார்.

அதைத்தொடர்ந்து வடசென்னை வளர்ச்சி திட்டப் பணிகளைத் தெரிவித்தார்.மேலும் வடசென்னை இரண்டாம் கட்ட வளர்ச்சி திட்ட விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், வடசென்னை எம்.பி மற்றும் கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா, பல கட்சித் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related post

கர்நாடக அரசின் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்-தமிழக முதலமைச்சர்!

கர்நாடக அரசின் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்-தமிழக முதலமைச்சர்!

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மாட்டோம் எனக் கர்நாடக அரசின் சித்தராமையா தெரிவித்துள்ளார்.தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய செயல்களைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. காவிரி…
‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தமிழக முதலமைச்சர்!

‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தமிழக முதலமைச்சர்!

தமிழக அரசு பொதுமக்களுக்குப் பலவித நலத்திட்டங்களை வகுத்து வருகிறது .இந் நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி மகளிர்கள் பெண்கள் , காலை உணவுத் திட்டத்தில்…
100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைத் தொகைக்காக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைத் தொகைக்காக மத்திய அமைச்சர்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 68.68 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 79 . 28 லட்சம் தொழிலாளர்கள் பணி…