9 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு E- mail ID உருவாக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

9 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களுக்கு  E-  mail ID உருவாக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தனியார் துறை பள்ளிகளுக்கு இணையாக டிஜிட்டல் முறையில் பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன. நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வருகிற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் email ஐடியை உருவாக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவினை வழங்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள பொறியியல், பாலிடெக்னிக், தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் துறைகளைச் சார்ந்த படிப்புகள் பற்றியும்,கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர்நிலை படிப்புகளில் சேரவும், பாடத்திட்ட தகவல், தேர்வுகள், போன்றவற்றை தெரிந்து கொள்ள email ID மாணவர்களுக்கு உருவாக்கி தர அனைத்து பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள லேப்டாப் கணினிகளின் மூலம் மாணவர்கள் தாங்களாகவே இமெயில் ஐடிகளை உருவாக்க ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மாணவர்களின் email முகவரிகளை பள்ளிக்கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பான (EMIS) இணைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related post

காலாண்டு தேர்வுக்கான மதிப்பெண்களை எமிஸ் இணைத்தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

காலாண்டு தேர்வுக்கான மதிப்பெண்களை எமிஸ் இணைத்தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்ற…

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் காலாண்டு தேர்வுக்கான மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும் எனப் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.. காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள்…
தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் –  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம் இந் நிலையில் வெயிலின்…
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு !

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு…

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக்கண்காட்சியில் 8 ,9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவ -மாணவிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது…