ராமேஸ்வரத்தில் உள்ள புதிய பாம்பன் பாலம் விரைவில் திறப்பு !

ராமேஸ்வரத்தில் உள்ள புதிய பாம்பன் பாலம் விரைவில் திறப்பு !

 புதுப்பொலிவுடன் ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் விரைவாக திறக்கப்படவுள்ளது.ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. இதற்காக (நவ. 14) இன்று 2ஆம் நாள் ஆய்வில் புதிய ரயில் பாலத்தில் அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ எம் சௌத்ரி தலைமையில் சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் புதுப்பொலிவுடன் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பாம்பன் பாலம் காட்சியளிக்கிறது. ராமேஸ்வரத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் புதுபொலிவுடன் காட்சி தரும் பாம்பன் பாலத்தை ‌ பார்வையிட்டு வருகின்றனர்.

Related post

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விழா…

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விழா கோலகாலமாக கொண்டாடப்படுகிறது.மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி மகாசிவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா…