காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 5 நாட்களிலும் எவ்வித சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது,5 நாட்கள் விடுமுறையில் சனி,ஞாயிறு, காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை நாட்களைக் கழித்தால் 2 நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்படுவதாக மாணவர்கள் தரப்பினர் , பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர்.

மேலும்.விடுமுறை நாட்கள் போதுமானதாக இல்லை, விடைத்தாள் திருத்தம், மதிப்பீடு, அலுவலக வேலைகள் எனக் கூடுதல் பணிகள் அனைத்து ஆசிரியர்கள் தரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதை தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று பிறகு அமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் அக்டோபர் ஆறாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை எனத் தெரிவித்துள்ளார்.

Related post

கோடை விடுமுறை நீட்டிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை!

கோடை விடுமுறை நீட்டிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை!

மாணவர்கள் உற்சாகம் கோடை விடுமுறை நீட்டிப்பு.   ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள்   திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.வெயிலின் காரணமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு…