கன்னியாகுமரியில் கண்ணாடி மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!

கன்னியாகுமரியில் கண்ணாடி மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!

கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரூபாய் 37 கோடி செலவிடப்படுகிறது. இந்தக் கண்ணாடி மேம்பாலத்தை அமைக்கும் பணி நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக நடைபெற்று வருகின்றன.

 இதற்கான ஆய்வினைப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ வா வேலு மேற்கொண்டார். விவேகானந்த சிலையும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையிலான கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும்,விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் வரும் என்று செய்தியாளர்களுடன் தெரிவித்துள்ளார்.

Related post

கன்னியாகுமரி மாவட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சி பூங்கா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சி பூங்கா!

தமிழ்நாட்டின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ISRO சார்பாக விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவிற்காக ரூ 39.16 கோடி மதிப்பில் அறிவியல்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் புனித சவேரியார் ஆலயம் தேரோட்ட விழா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புனித சவேரியார் ஆலயம் தேரோட்ட விழா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் -4ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கோட்டாறு சவேரியா பேராலயம் உள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த சவேரியா பேராலயம்…