தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார நிலையங்களில் ரேபிஸ் தடுப்பூசிகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும் _பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார நிலையங்களில் ரேபிஸ் தடுப்பூசிகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும் _பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

இந்த வருடம் 2024இல் தமிழ்நாட்டில் நாய் கடி ரேபிஸ் நோய் தொற்றால் 2,42,782 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனத் தடுப்பதற்காக ரேபிஸ் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் நகர சுகாதார அலுவலர்களுக்குப் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் 24 மணி நேரமும் எந்த நேரத்திலும் குறைந்தபட்சம் 20 குப்பிகள் ரேபிஸ் தடுப்பூசியை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் கூட ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்கு அல்ல மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று பொது சுகாதாரத் துறை உத்தரவினை வழங்கியுள்ளது.

Related post

ஜிகா வைரஸ் தொற்று காரணமாக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

ஜிகா வைரஸ் தொற்று காரணமாக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் கர்ப்பிணி பெண்கள் உட்பட 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஜிகா வைரஸ் கொசுக்களால் பரவக்கூடிய நோயாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஜிகா வைரஸ்…
பொது சுகாதாரத்துறை டெங்கு  காய்ச்சல் பரவுவதைத்  தடுக்க நடவடிக்கை!

பொது சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை!

பொது சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை. தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட பல இடங்களில் சாலைகளிலும், தெருக்களிலும்…